நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே
1.
செங்கடல்தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மாதயவாய் – நன்றி
2.
மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெரும் கிருபை
மாநிலத்தோர்க் கந்தார் இயேசு சுவிசே ஒளியாய் – நன்றி
3.
உயிர்ப்பித்து உயர்த்தினார் உன்னதம் வரை – உடன் சுதந்தரராய் இருக்க
கிருபையின் ஈவாய் வரும் காலங்கள் விளங்க ஒளி விளங்க – நன்றி
4.
சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு ராஜனாய் – சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே இயேசுவின் முகமே – நன்றி
nandriyal padiduvom
nallavar iyesu nalkiya ella nanmaikalai ninaiththe
1.
sengkataldhanai naduvay birithdha engkal thevanin karame
thangkiyathe inth nal varaiyum dhayavay madhayavay – nandri
2.
maranaththai nakkiye javanai aruliya maberum kirubai
ma nilaththork kanththar iyesu suvise oliyay – nandri
3.
uyirppiththu uyarththinar unnadham varai – utan sudhanthdhararay irukka
kirubaiyin iivay varum kalangkal vilangka oli vilangka – nandri
4.
seeyonaib paninththume kirisathesu rajanay – seekkiram varuvar
sinththai vaippom sanththikkave iyesuvin mukame – nandri